இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் ரகசியமாக கடத்தி வரப்பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்! ஐந்து பேர் கைது…!!

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேலான தங்கக்கட்டிகளை மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நள்ளிரவு முதலே மண்டபம், ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர், மத்திய புலனாய்வு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் படி, நேற்று … Continue reading இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் ரகசியமாக கடத்தி வரப்பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்! ஐந்து பேர் கைது…!!